தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 3:14 2 Samuel 3:14

அவன் சவுலின் மகனான இஸ்போசேத்திடமும் தூதுவர்களை அனுப்பி: நான் பெலிஸ்தர்களுடைய 100 நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து, விவாகம்செய்த என்னுடைய மனைவியான மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன்னான்.

2 சாமுவேல் 3:14 · IRV

Then David sent messengers to say to Ish-bosheth son of Saul, “Give me back my wife, Michal, whom I betrothed to myself for a hundred Philistine foreskins.”

2 Samuel 3:14 · BSB
2 சாமுவேல் 3 முழுவதும் வாசிக்க