2 சாமுவேல் 3:16 2 Samuel 3:16
அவள் கணவன் பகூரிம்வரை அவளுக்கு பின்னே அழுதுகொண்டு வந்தான். அப்னேர் அவனை நோக்கி: நீ திரும்பிப்போ என்றான்; அவன் திரும்பிப் போய்விட்டான்.
Her husband followed her, weeping all the way to Bahurim. Then Abner said to him, “Go back.” So he returned home.