தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 3:19 2 Samuel 3:19

இப்படியே அப்னேர் பென்யமீன் மக்களின் காதுகள் கேட்கப் பேசினான்; பின்பு அப்னேர் இஸ்ரவேலர்களின் பார்வைக்கும், பென்யமீனுடைய எல்லாக் குடும்பத்தார்களின் பார்வைக்கும், விரும்பினதையெல்லாம் எப்ரோனிலே தாவீதினுடைய காதுகள் கேட்கப் பேசுகிறதற்குப் போனான்.

2 சாமுவேல் 3:19 · IRV

Abner also spoke to the Benjamites and went to Hebron to tell David all that seemed good to Israel and to the whole house of Benjamin.

2 Samuel 3:19 · BSB
2 சாமுவேல் 3 முழுவதும் வாசிக்க