தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 3:20 2 Samuel 3:20

அப்னேரும், அவனோடு 20 பேரும் எப்ரோனிலிருக்கிற தாவீதிடம் வந்தபோது, தாவீது அப்னேருக்கும், அவனோடு வந்த மனிதர்களுக்கும் விருந்துசெய்தான்.

2 சாமுவேல் 3:20 · IRV

When Abner and twenty of his men came to David at Hebron, David held a feast for them.

2 Samuel 3:20 · BSB
2 சாமுவேல் 3 முழுவதும் வாசிக்க