தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 3:23 2 Samuel 3:23

யோவாபும் அவனோடு இருந்த எல்லா இராணுவமும் வந்தபோது, நேரின் மகனான அப்னேர் ராஜாவிடம் வந்தான் என்றும், அவர் அவனைச் சமாதானமாகப் போகவிட்டார் என்றும், யோவாபுக்கு அறிவித்தார்கள்.

2 சாமுவேல் 3:23 · IRV

When Joab and all his troops arrived, he was informed, “Abner son of Ner came to see the king, who sent him on his way in peace.”

2 Samuel 3:23 · BSB
2 சாமுவேல் 3 முழுவதும் வாசிக்க