தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 3:24 2 Samuel 3:24

அப்பொழுது யோவாப் ராஜாவின் அருகில் வந்து: என்ன செய்தீர்? இதோ, அப்னேர் உம்மிடத்தில் வந்தானே, நீர் அவனைப் போகவிட்டது என்ன?

2 சாமுவேல் 3:24 · IRV

So Joab went to the king and said, “What have you done? Look, Abner came to you. Why did you dismiss him? Now he is getting away!

2 Samuel 3:24 · BSB
2 சாமுவேல் 3 முழுவதும் வாசிக்க