தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 3:26 2 Samuel 3:26

யோவாப் தாவீதைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான்; அவர்கள் சீரா என்னும் கிணறுவரை போய் அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள்.

2 சாமுவேல் 3:26 · IRV

As soon as Joab had left David, he sent messengers after Abner, who brought him back from the well of Sirah; but David was unaware of it.

2 Samuel 3:26 · BSB
2 சாமுவேல் 3 முழுவதும் வாசிக்க