தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 3:30 2 Samuel 3:30

அப்னேர் கிபியோனிலே நடந்த யுத்தத்திலே தங்களுடைய தம்பியான ஆசகேலைக் கொன்றதினால் யோவாபும் அவனுடைய சகோதரனான அபிசாயும் அவனைப் படுகொலைசெய்தார்கள்.

2 சாமுவேல் 3:30 · IRV

(Joab and his brother Abishai murdered Abner because he had killed their brother Asahel in the battle at Gibeon.)

2 Samuel 3:30 · BSB
2 சாமுவேல் 3 முழுவதும் வாசிக்க