தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 3:31 2 Samuel 3:31

தாவீது யோவாபையும், அவனோடு இருந்த எல்லா மக்களையும் பார்த்து: நீங்கள் உங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, சாக்கு உடை அணிந்து, அப்னேருக்கு முன்னாக நடந்து துக்கங்கொண்டாடுங்கள் என்று சொல்லி, தாவீது ராஜாவும் பாடைக்குப் பின்னே சென்றான்.

2 சாமுவேல் 3:31 · IRV

Then David ordered Joab and all the people with him, “Tear your clothes, put on sackcloth, and mourn before Abner.” And King David himself walked behind the funeral bier.

2 Samuel 3:31 · BSB
2 சாமுவேல் 3 முழுவதும் வாசிக்க