தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 3:32 2 Samuel 3:32

அவர்கள் அப்னேரை எப்ரோனிலே அடக்கம்செய்யும்போது, ராஜா அப்னேரின் கல்லறையின் அருகில் சத்தமிட்டு அழுதான்; எல்லா மக்களும் அழுதார்கள்.

2 சாமுவேல் 3:32 · IRV

When they buried Abner in Hebron, the king wept aloud at Abner’s tomb, and all the people wept.

2 Samuel 3:32 · BSB
2 சாமுவேல் 3 முழுவதும் வாசிக்க