2 சாமுவேல் 3:36 2 Samuel 3:36
மக்கள் எல்லோரும் அதைக் கவனித்தார்கள், அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது; அப்படியே ராஜா செய்தது அனைத்தும் எல்லா மக்களுக்கும் நலமாகத் தோன்றினது.
All the people took note and were pleased. In fact, everything the king did pleased them.