தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 3:37 2 Samuel 3:37

நேரின் மகனான அப்னேரைக் கொன்றுபோட்டது ராஜாவால் உண்டாகவில்லை என்று அந்த நாளிலே எல்லா மக்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் அறிந்துகொண்டார்கள்.

2 சாமுவேல் 3:37 · IRV

So on that day all the troops and all Israel were convinced that the king had no part in the murder of Abner son of Ner.

2 Samuel 3:37 · BSB
2 சாமுவேல் 3 முழுவதும் வாசிக்க