தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 3:38 2 Samuel 3:38

ராஜா தன்னுடைய ஊழியக்காரர்களை நோக்கி: இன்றையதினம் இஸ்ரவேலில் பிரபுவும் பெரிய மனிதனுமான ஒருவன் விழுந்தான் என்று அறியீர்களா?

2 சாமுவேல் 3:38 · IRV

Then the king said to his servants, “Do you not realize that a great prince has fallen today in Israel?

2 Samuel 3:38 · BSB
2 சாமுவேல் 3 முழுவதும் வாசிக்க