தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 3:7 2 Samuel 3:7

சவுலுக்கு ஆயாவின் மகளான ரிஸ்பாள் என்னும் பெயருள்ள ஒரு மறுமனையாட்டி இருந்தாள்; இஸ்போசேத் அப்னேரை நோக்கி: நீ என் தகப்பனாருடைய மறுமனையாட்டியோடு உறவுகொண்டது என்ன என்றான்.

2 சாமுவேல் 3:7 · IRV

Meanwhile, Saul had a concubine named Rizpah, the daughter of Aiah. So Ish-bosheth questioned Abner, “Why did you sleep with my father’s concubine?”

2 Samuel 3:7 · BSB
2 சாமுவேல் 3 முழுவதும் வாசிக்க