தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 4:10 2 Samuel 4:10

இதோ, ஒருவன் எனக்கு நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்று நினைத்து, சவுல் இறந்துபோனான் என்று எனக்கு அறிவித்து, தனக்கு பரிசு கிடைக்கும் என்று நினைத்தபோது, அவனை நான் பிடித்து சிக்லாகிலே கொன்றுபோட்டேனே.

2 சாமுவேல் 4:10 · IRV

when someone told me, ‘Look, Saul is dead,’ and thought he was a bearer of good news, I seized him and put him to death at Ziklag. That was his reward for his news!

2 Samuel 4:10 · BSB
2 சாமுவேல் 4 முழுவதும் வாசிக்க