தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 4:5 2 Samuel 4:5

பேரோத்தியனான அந்த ரிம்மோனின் மகன்களான ரேகாபும் பானாவும் போய், இஸ்போசேத் நண்பகல் வெய்யில் நேரத்தில் படுக்கையின்மேல் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும்போது அவனுடைய வீட்டிற்குள் நுழைந்து,

2 சாமுவேல் 4:5 · IRV

Now Rechab and Baanah, the sons of Rimmon the Beerothite, set out and arrived at the house of Ish-bosheth in the heat of the day, while the king was taking his midday nap.

2 Samuel 4:5 · BSB
2 சாமுவேல் 4 முழுவதும் வாசிக்க