2 சாமுவேல் 5:1 2 Samuel 5:1
அந்தக்காலத்திலே இஸ்ரவேலின் கோத்திரங்களெல்லாம் எப்ரோனில் இருக்கிற தாவீதிடம் வந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய சதையுமானவர்கள்.
Then all the tribes of Israel came to David at Hebron and said, “Here we are, your own flesh and blood.