தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 5:12 2 Samuel 5:12

யெகோவா தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகப் பெலப்படுத்தி, தம்முடைய மக்களான இஸ்ரவேலுக்காக தன்னுடைய ராஜ்ஜியத்தை உயர்த்தினார் என்று தாவீது தெளிவாக அறிந்தபோது.

2 சாமுவேல் 5:12 · IRV

And David realized that the LORD had established him as king over Israel and had exalted his kingdom for the sake of His people Israel.

2 Samuel 5:12 · BSB
2 சாமுவேல் 5 முழுவதும் வாசிக்க