தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 5:13 2 Samuel 5:13

அவன் எப்ரோனிலிருந்து வந்த பின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும் பெண்களையும் திருமணம் செய்துகொண்டான்; இன்னும் அதிக மகன்களும், மகள்களும் தாவீதுக்குப் பிறந்தார்கள்.

2 சாமுவேல் 5:13 · IRV

After he had arrived from Hebron, David took more concubines and wives from Jerusalem, and more sons and daughters were born to him.

2 Samuel 5:13 · BSB
2 சாமுவேல் 5 முழுவதும் வாசிக்க