தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 5:21 2 Samuel 5:21

அங்கே பெலிஸ்தர்கள் தங்களுடைய விக்கிரகங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அவைகளைத் தாவீதும் அவனுடைய மனிதர்களும் எடுத்துக்கொண்டுபோனார்கள்.

2 சாமுவேல் 5:21 · IRV

There the Philistines abandoned their idols, and David and his men carried them away.

2 Samuel 5:21 · BSB
2 சாமுவேல் 5 முழுவதும் வாசிக்க