தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 6:1 2 Samuel 6:1

பின்பு தாவீது இஸ்ரவேலர்கள் எல்லோருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட 30,000 பேரைக் கூட்டி,

2 சாமுவேல் 6:1 · IRV

David again assembled the chosen men of Israel, thirty thousand in all.

2 Samuel 6:1 · BSB
2 சாமுவேல் 6 முழுவதும் வாசிக்க