தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 6:15 2 Samuel 6:15

அப்படியே தாவீதும், இஸ்ரவேல் வம்சத்தார்கள் அனைவரும் யெகோவாவுடைய பெட்டியை ஆரவார சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள்.

2 சாமுவேல் 6:15 · IRV

while he and all the house of Israel brought up the ark of the LORD with shouting and the sounding of the ram’s horn.

2 Samuel 6:15 · BSB
2 சாமுவேல் 6 முழுவதும் வாசிக்க