2 சாமுவேல் 6:22 2 Samuel 6:22
இதைவிட இன்னும் நான் இழிவானவனும் என்னுடைய பார்வைக்கு அற்பனுமாவேன்: அப்படியே நீ சொன்ன பெண்களுக்கும்கூட மகிமையாக விளங்குவேன் என்றான்.
and I will humiliate and humble myself even more than this. Yet I will be honored by the maidservants of whom you have spoken.”