தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 6:7 2 Samuel 6:7

அப்பொழுது யெகோவாவுக்கு ஊசாவின்மேல் கோபம் வந்தது; அவனுடைய துணிவினால் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியின் அருகில் இறந்தான்.

2 சாமுவேல் 6:7 · IRV

And the anger of the LORD burned against Uzzah, and God struck him down on the spot for his irreverence, and he died there beside the ark of God.

2 Samuel 6:7 · BSB
2 சாமுவேல் 6 முழுவதும் வாசிக்க