தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 6:8 2 Samuel 6:8

அப்பொழுது யெகோவா ஊசாவை அடித்ததினால் தாவீது துயரமடைந்து, அந்த இடத்திற்கு இந்தநாள்வரை அழைக்கப்படுகிற பேரேஸ்ஊசா என்னும் பெயரிட்டான்.

2 சாமுவேல் 6:8 · IRV

Then David became angry because the LORD had burst forth against Uzzah; so he named that place Perez-uzzah, as it is called to this day.

2 Samuel 6:8 · BSB
2 சாமுவேல் 6 முழுவதும் வாசிக்க