தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 6:9 2 Samuel 6:9

தாவீது அன்றையதினம் யெகோவாவுக்குப் பயந்து, யெகோவாவுடைய பெட்டி என்னிடம் வருவது எப்படியென்று சொல்லி,

2 சாமுவேல் 6:9 · IRV

That day David feared the LORD and asked, “How can the ark of the LORD ever come to me?”

2 Samuel 6:9 · BSB
2 சாமுவேல் 6 முழுவதும் வாசிக்க