தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 7:11 2 Samuel 7:11

உன்னுடைய எல்லா எதிரிகளுக்கும் உன்னை விலக்கி, இளைப்பாறவும் செய்தேன்; இப்போதும் யெகோவா உனக்கு வீட்டை உண்டாக்குவார் என்பதைக் யெகோவா உனக்கு அறிவிக்கிறார்.

2 சாமுவேல் 7:11 · IRV

and have done since the day I appointed judges over My people Israel. I will give you rest from all your enemies. The LORD declares to you that He Himself will establish a house for you.

2 Samuel 7:11 · BSB
2 சாமுவேல் 7 முழுவதும் வாசிக்க