தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 7:12 2 Samuel 7:12

உன்னுடைய நாட்கள் நிறைவேறி, நீ உன்னுடைய பிதாக்களோடு படுத்திருக்கும்போது, நான் உனக்குப்பின்பு உனக்கு பிறக்கும் உன்னுடைய சந்ததியை எழும்பச்செய்து, அவன் ராஜ்ஜியத்தை நிலைப்படுத்துவேன்.

2 சாமுவேல் 7:12 · IRV

And when your days are fulfilled and you rest with your fathers, I will raise up your descendant after you, who will come from your own body, and I will establish his kingdom.

2 Samuel 7:12 · BSB
2 சாமுவேல் 7 முழுவதும் வாசிக்க