தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 7:16 2 Samuel 7:16

உன்னுடைய வீடும், உன்னுடைய ராஜ்ஜியமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக உறுதிப்பட்டிருக்கும்; உன்னுடைய சிங்காசனம் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் என்கிறார் என்று சொல்லச்சொன்னார்.

2 சாமுவேல் 7:16 · IRV

Your house and kingdom will endure forever before Me, and your throne will be established forever.”

2 Samuel 7:16 · BSB
2 சாமுவேல் 7 முழுவதும் வாசிக்க