தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 7:18 2 Samuel 7:18

அப்பொழுது தாவீது ராஜா உள்ளே நுழைந்து, யெகோவாவுக்கு முன்பாக அமர்ந்து: யெகோவாவாகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் யார்? என் குடும்பம் எப்படிப்பட்டது?.

2 சாமுவேல் 7:18 · IRV

Then King David went in, sat before the LORD, and said, “Who am I, O Lord GOD, and what is my house, that You have brought me this far?

2 Samuel 7:18 · BSB
2 சாமுவேல் 7 முழுவதும் வாசிக்க