தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 7:21 2 Samuel 7:21

உம்முடைய வாக்குத்தத்தத்தினாலும், உம்முடைய சித்தத்தின்படியும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் உமது அடியானுக்கு அறிவிக்கும்படித் தயவு செய்தீர்.

2 சாமுவேல் 7:21 · IRV

For the sake of Your word and according to Your own heart, You have accomplished this great thing and revealed it to Your servant.

2 Samuel 7:21 · BSB
2 சாமுவேல் 7 முழுவதும் வாசிக்க