தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 7:22 2 Samuel 7:22

ஆகையால் தேவனாகிய யெகோவாவே, நீர் பெரியவர் என்று விளங்குகிறது; நாங்கள் எங்களுடைய காதுகளாலே கேட்ட எல்லா காரியங்களின்படியும், தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத்தவிர வேறு தேவனும் இல்லை.

2 சாமுவேல் 7:22 · IRV

How great You are, O Lord GOD! For there is none like You, and there is no God but You, according to everything we have heard with our own ears.

2 Samuel 7:22 · BSB
2 சாமுவேல் 7 முழுவதும் வாசிக்க