2 சாமுவேல் 7:24 2 Samuel 7:24
உம்முடைய மக்களான இஸ்ரவேலர்கள் என்றென்றைக்கும் உம்முடைய மக்களாக இருப்பதற்கு, அவர்களை நிலைப்படுத்தி, யெகோவாவாகிய நீரே அவர்களுக்குத் தேவனானீர்.
For You have established Your people Israel as Your very own forever, and You, O LORD, have become their God.