2 சாமுவேல் 7:28 2 Samuel 7:28
இப்போதும் யெகோவாவாகிய ஆண்டவரே, நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம்; தேவரீர் உமது அடியானுக்கு இந்த நற்செய்தியை வாக்குத்தத்தம்செய்தீர்.
And now, O Lord GOD, You are God! Your words are true, and You have promised this goodness to Your servant.