தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 7:5 2 Samuel 7:5

நீ போய் என்னுடைய தாசனான தாவீதை நோக்கி: யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நான் வாழும்படி ஆலயத்தை நீ எனக்குக் கட்டுவாயோ?

2 சாமுவேல் 7:5 · IRV

“Go and tell My servant David that this is what the LORD says: Are you the one to build for Me a house to dwell in?

2 Samuel 7:5 · BSB
2 சாமுவேல் 7 முழுவதும் வாசிக்க