தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 8:1 2 Samuel 8:1

இதற்குப் பின்பு தாவீது பெலிஸ்தர்களை முறியடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, மேத்தேக் அம்மாவைப் பிடித்துக்கொண்டான்.

2 சாமுவேல் 8:1 · IRV

Some time later, David defeated the Philistines, subdued them, and took Metheg-ammah from the hand of the Philistines.

2 Samuel 8:1 · BSB
2 சாமுவேல் 8 முழுவதும் வாசிக்க