தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 8:12 2 Samuel 8:12

ரேகோபின் மகனான ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவினிடமும் கொள்ளையிட்டதிலும் எடுத்து, யெகோவாவுக்கு நியமித்த வெள்ளியோடும் பொன்னோடும் யெகோவாவுக்குப் பிரதிஷ்டை செய்தான்.

2 சாமுவேல் 8:12 · IRV

from Edom and Moab, from the Ammonites and Philistines and Amalekites, and from the spoil of Hadadezer son of Rehob, king of Zobah.

2 Samuel 8:12 · BSB
2 சாமுவேல் 8 முழுவதும் வாசிக்க