தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 8:14 2 Samuel 8:14

ஏதோமில் இராணுவ படைகளை வைத்தான்; ஏதோம் எங்கிலும் அவன் இராணுவ படைகளை வைத்ததால், ஏதோமியர்கள் எல்லோரும் தாவீதைச் சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போன எல்லா இடத்திலும் யெகோவா அவனைக் காப்பாற்றினார்.

2 சாமுவேல் 8:14 · IRV

He placed garrisons throughout Edom, and all the Edomites were subject to David. So the LORD made David victorious wherever he went.

2 Samuel 8:14 · BSB
2 சாமுவேல் 8 முழுவதும் வாசிக்க