2 சாமுவேல் 8:5 2 Samuel 8:5
சோபாவின் ராஜாவான ஆதாதேசருக்கு உதவிசெய்ய தமஸ்குப் பட்டணத்தார்களான சீரியர்கள் வந்தார்கள்; தாவீது சீரியர்களில் 22,000 பேரைக் கொன்று,
When the Arameans of Damascus came to help King Hadadezer of Zobah, David struck down twenty-two thousand men.