தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 8:6 2 Samuel 8:6

தமஸ்குவிற்கு அடுத்த சீரியாவிலே படைகளை வைத்தான்; சீரியர்கள் தாவீதுக்குச் சேவை செய்து, அவனுக்குக் கப்பங்கட்டினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம், யெகோவா அவனைக் காப்பாற்றினார்.

2 சாமுவேல் 8:6 · IRV

Then he placed garrisons in Aram of Damascus, and the Arameans became subject to David and brought him tribute. So the LORD made David victorious wherever he went.

2 Samuel 8:6 · BSB
2 சாமுவேல் 8 முழுவதும் வாசிக்க