தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 8:8 2 Samuel 8:8

ஆதாதேசரின் பட்டணங்களான பேத்தாகிலும் பேரொத்தாயிலுமிருந்து தாவீது ராஜா மிகத் திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்.

2 சாமுவேல் 8:8 · IRV

And from Betah and Berothai, cities of Hadadezer, King David took a large amount of bronze.

2 Samuel 8:8 · BSB
2 சாமுவேல் 8 முழுவதும் வாசிக்க