தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 9:1 2 Samuel 9:1

யோனத்தானுக்காக என்னால் தயவு பெறக்கூடியவன் யாராவது சவுலின் குடும்பத்தார்களில் இன்னும் மீதியாக இருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்.

2 சாமுவேல் 9:1 · IRV

Then David asked, “Is there anyone left from the house of Saul to whom I can show kindness for the sake of Jonathan?”

2 Samuel 9:1 · BSB
2 சாமுவேல் 9 முழுவதும் வாசிக்க