தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 9:12 2 Samuel 9:12

மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பெயருள்ள சிறுவனான ஒரு மகன் இருந்தான், சீபாவின் வீட்டிலே குடியிருந்த அனைவரும், மேவிபோசேத்திற்கு வேலைக்காரர்களாக இருந்தார்கள்.

2 சாமுவேல் 9:12 · IRV

And Mephibosheth had a young son named Mica, and all who dwelt in the house of Ziba were servants of Mephibosheth.

2 Samuel 9:12 · BSB
2 சாமுவேல் 9 முழுவதும் வாசிக்க