தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 9:13 2 Samuel 9:13

மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் எப்பொழுதும் சாப்பிடுகிறவனாக இருந்தபடியால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு கால்களும் முடமாக இருந்தது.

2 சாமுவேல் 9:13 · IRV

So Mephibosheth lived in Jerusalem, because he always ate at the king’s table, and he was lame in both feet.

2 Samuel 9:13 · BSB
2 சாமுவேல் 9 முழுவதும் வாசிக்க