தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 9:2 2 Samuel 9:2

அப்பொழுது சவுலின் வீட்டு வேலைக்காரனான சீபா என்னும் பெயருள்ளவனைத் தாவீதிடம் அழைத்து வந்தார்கள்; ராஜா அவனைப் பார்த்து: நீதானா சீபா என்று கேட்டான்; அவன் அடியேன்தான் என்றான்.

2 சாமுவேல் 9:2 · IRV

And there was a servant of Saul’s family named Ziba. They summoned him to David, and the king inquired, “Are you Ziba?” “I am your servant,” he replied.

2 Samuel 9:2 · BSB
2 சாமுவேல் 9 முழுவதும் வாசிக்க