தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 9:4 2 Samuel 9:4

அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான்.

2 சாமுவேல் 9:4 · IRV

“Where is he?” replied the king. And Ziba said, “Indeed, he is in Lo-debar at the house of Machir son of Ammiel.”

2 Samuel 9:4 · BSB
2 சாமுவேல் 9 முழுவதும் வாசிக்க