தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 9:5 2 Samuel 9:5

அப்பொழுது தாவீது ராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டிலிருந்து வரவழைத்தான்.

2 சாமுவேல் 9:5 · IRV

So King David had him brought from the house of Machir son of Ammiel in Lo-debar.

2 Samuel 9:5 · BSB
2 சாமுவேல் 9 முழுவதும் வாசிக்க