தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 9:6 2 Samuel 9:6

சவுலின் மகனான யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதிடம் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான்.

2 சாமுவேல் 9:6 · IRV

And when Mephibosheth son of Jonathan, the son of Saul, came to David, he fell facedown in reverence. Then David said, “Mephibosheth!” “I am your servant,” he replied.

2 Samuel 9:6 · BSB
2 சாமுவேல் 9 முழுவதும் வாசிக்க