தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 9:9 2 Samuel 9:9

ராஜா சவுலின் வேலைக்காரனான சீபாவை வரவழைத்து, அவனை நோக்கி: சவுலுக்கும் அவருடைய குடும்பத்தார்களில் எல்லோருக்கும் இருந்த யாவையும் உன்னுடைய எஜமானுடைய மகனுக்குக் கொடுத்தேன்.

2 சாமுவேல் 9:9 · IRV

Then the king summoned Saul’s servant Ziba and said to him, “I have given to your master’s grandson all that belonged to Saul and to all his house.

2 Samuel 9:9 · BSB
2 சாமுவேல் 9 முழுவதும் வாசிக்க