தமிழ் வேதாகமம் Tamil Bible

2 தெசலோனிக்கேயர் 1:10 2 Thessalonians 1:10

அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் விலகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.

2 தெசலோனிக்கேயர் 1:10 · IRV

on the day He comes to be glorified in His saints and regarded with wonder by all who have believed, including you who have believed our testimony.

2 Thessalonians 1:10 · BSB
2 தெசலோனிக்கேயர் 1 முழுவதும் வாசிக்க